குறைந்தபட்ச ஊதியம் ரூ.4,628 என்று சட்டத்திருத்தம் செய்ததை கண்டித்தும், மருத்துவத்தை சீரழிக்கும் தேசிய மருத்துவக் கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையிலும் கட லூரில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன் தலைமையிலும், சிதம்பரத்தில் மூசா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.