மணமக்களுக்கு விசித்திரமான திருமண பரிசு வழங்கிய நண்பர்கள் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை உணர்த்தும் வகையில் கடலூரில் மணமக்களுக்கு திருமண பரிசாக மண் அடுப்பு, சாணி வறட்டி, மற்றும் விறகை அன்பளிப்பாக அளித்த அசத்திய நண்பர்கள்.