அகில இந்திய காப்பீட்டு கழக முகவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 9/27/2019 12:00:00 AM சிதம்பரம் காப்பீட்டு கழக அலுவலகத்தில் அகில இந்திய காப்பீட்டு கழக முகவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார்.