முன்னாள் பங்களாதேஷ் சுழற்பந்து வீரர் மொஷரஃப் ஹொசைனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.38 வயதான இவர், மூளைக் கட்டிக்கான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது தந்தைக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில் , அவருக்கும் தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப் பட்டுள்ளது.