tamilnadu

img

தமிழகத்தில் இன்று 80 ஆயிரம் கொரோனா மாதிரிகள் வருகை...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அறிகுறிகள் உள்ள நபர்களின் வருகை ஜெட் வேகத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 80,988 கொரோனா மாதிரிகள் மருத்துவமனைக்கு வந்துள்ளன. இதன்மூலம் மொத்த கொரோனா மாதிரிகளின்  எண்ணிக்கை 46,54,797 ஆக உயர்ந்துள்ளது. 

பரிசோதனை செய்யப்பட்டது  - 78,973 

மொத்த பரிசோதனைகள் எண்ணிக்கை  - 44,99,670 

பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை  - 149 (அரசு  - 63, தனியார்  - 86)  

;