tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததால் சில வீரர்கள்ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.ஆனால் 15 பேரை மட்டும் தானேதேர்வு செய்யமுடியும்? தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும்.நான்காம்நிலை வீரர் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. என்னுடைய 4-ம் நிலை வீரர் தோனி தான். வேகப்பந்துவீச்சாளர்களிடையே மாற்று வீரர் கிடையாது.ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரையே அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே அளித்த பேட்டியிலிருந்து...

;