tamilnadu

img

பெண் காவல் ஆய்வாளருக்கு விருது

உதகை, ஆக. 14– குன்னூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு 16 வயது சிறு மியை பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பான வழக்கை முறையாக விசா ரித்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்குக் கடந்த 2020 பிப்ரவரி மாதம் ஆயுள் தண் டனை பெற்றுத் தந்தவர் ஆய்வாளர் பொன்னம் மாள். இவருக்கு உள்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்0 ளிட்ட பல்வேறு தரப்பின ரும் இவருக்கு வாழ்த்து தெரி வித்தனர். ஆய்வாளர் பொன்னம்மாள் தற்போது மதுவிலக்குப் பிரிவு ஆய்வா ளராக பணியாற்றி வருகி றார்.