ஈரோடு, ஜூன் 7- ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காசி பாயைத்தில் தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவா னது கொரோனா ஊர டங்கால் மூடப்பட்டதால், வெள்ளியன்று இரவு தர்கா வின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ. 5 ஆயிரம் திருடிச்சென்றுள்ளார். இது குறித்து கொடுமுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.