நிலநடுக்கம் : துருக்கியில் 27 பேர் பலி நமது நிருபர் நவம்பர் 2, 2020 11/2/2020 12:00:00 AM துருக்கி நாட்டின் இஸ்மிர் நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 பேராக உயர்ந்துள்ளது. இதுவரை 800க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.