tamilnadu

img

9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க கோரி இபிஎப்-95 பென்ஷ னர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க கோரி இபிஎப்-95 பென்ஷ னர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பில் செவ்வாயன்று  (பிப்.25) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை யொட்டி கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரி டம் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.பி.பாபு, தலைவர் கே. கனகராஜ், தமிழக டிரஸ்ட் உறுப்பினர் இமயா கக்கன் ஆகியோர்  மனு அளித்தனர். சென்னை தாம்பரம். சேலம். திருச்சி, நெய்வேலி. பாண்டிச்சேரி  போன்ற இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

;