tamilnadu

img

வாக்கு சேகரிப்பு

அரியலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் அகிலாவின் சின்னமாகிய அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு ஓட்டுக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எ.பல்கீஷ் மற்றும் தோழமை கட்சி தலைவர்களுடன் இணைந்து ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கல்நந்தி கரைமேடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.