tamilnadu

img

தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாடு பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஐயப்பன் ஏரியில் தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாடு பணியினை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.