tamilnadu

தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை  

திருவில்லிபுத்தூர், மார்ச் 8-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி புதூரை சேர்ந்த குருசாமி  மகன் அசோக்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்த வீட்டில் ஞாயிறன்று தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்  திருவில்லி புத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.