tamilnadu

img

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் பெரிய காலனியில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அந்த பகுதியை பார்வையிட்டு கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.