districts

img

மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிறன்று (ஜூலை 18) ஆய்வு செய்தார்.