tamilnadu

மக்கள் கோரிக்கை

திருவில்லிபுத்தூர், மே 30- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரு மாள்தேவன்பட்டி பாரதிதா சன் நகரில் கடந்த மூன்று மாத ங்களாக  தெருவிளக்குகள்  எரியவில்லை. சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி பழு தாகிவிட்டது. இப்பிரச்சனை களை போக்கவேண்டுமென மனு அளித்தும் பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை. நட வடிக்கை எடுக்கவேண்டு மென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.