tamilnadu

img

நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அறிவித்த நிவாரண நிதி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் என்.சத்தியராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.