tamilnadu

img

​​​​​​​உ.பி. அரசு மீது பிரியங்கா  குற்றச்சாட்டு

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கிரி மினல்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்; அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்து வரு கின்றனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று காங்கிரஸ் பொதுச்
செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு, கிரிமினல்களிடம் சரணடைந்து விட்டதா? என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.