tamilnadu

img

பிரியங்கா இருந்த பங்களா இனி பாஜக தலைவருக்கு...

“காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தில்லி லோதி எஸ்டேட், எண் 35, 5பி இல்லத்தை, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ள மத்தியபாஜக அரசு, அந்த இல்லத்தை, பாஜகதேசிய ஊடகப்பிரிவு தலைவர் அனில் பலூனிக்கு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.