tamilnadu

img

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

திருச்சி,ஏப்.09- திருச்சி மாவட்டத்திற்கு ஏப்.15 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன்  கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 03ஆம் தேதி வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு.
ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ் வருடப்பிறப்பு அரசு விடுமுறை வருவதால் திருச்சி மாவட்டத்திற்கு வார இறுதி நாள் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.