tamilnadu

img

ஆர்ப்பாட்டம்

அரியலூர் ஜூன் 8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கருவூல அலுவலக ஊழியர்களுக்கு அரசு போதிய கணினி செயலிகள் வசதியும் செய்து கொடுக்காது, தகுதிக்கு மேலான பணிச்சுமையினை கொடுத்து ஊழியர்களை பழிவாங்கும் அரசினை கண்டித்து வட்டாரத் தலைவர் சி.பி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்ம் நடைபெற்றது. வளர்ச்சி துறை செயலாளர் குமணன் உள்ளட பலர் கலந்து கொண்டனர்.