திருச்சி,ஜூன் 30- திருச்சி விமான நிலை யத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனை களில் தண்ணீர் பிரச்ச னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகளில் டேங்கர் லாரி கள் மூலம் குடிநீர் வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனையிலும் இதுவரை தண்ணீர் பிரச்சனை ஏற்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்து வமனை பணிகள் சிறப்பாக நடைபெ ற்று வருவதாக தெரிவித்தார்.