10-ம் வகுப்பு பொதுத்தேர்வை கால அவகாசம் நீட்டித்து நடத்திட கோரி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி உபக்குழு கன்வீனர் கல்யாண் தலைமையில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், மாவட்ட தலைவர் பா.ஆனந்த், மாவட்ட மைய நிர்வாகிகள் கவிதா, சந்தோஷ்,மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.