tamilnadu

img

முற்றிலும் பழுதடைந்துள்ள மின் கம்பம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட துக்காப்பேட்டை சகாயமாதா பள்ளி தெருவில் உள்ள மின் கம்பம் முற்றிலும் பழுதடைந்துள்ளது. ஏதேனும் அசாம்பாவிதம் நடைபெறும் முன்பு மின்சார வாரிய நிர்வாகம் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.