தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு அமைப்பு தினம் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விஜயலட்சுமி தலைமையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதில் ரமேஷ், சுமதி, ராமன், கருப்பன், மீனாகுமாரி, சுமதி மற்றும் பரிமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.