வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 1, 2020 7/1/2020 12:00:00 AM சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டை மிரட்டிய காவல்துறையினரைக் கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Tags வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்