தூத்துக்குடி, ஆக.23- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற் போது வங்கி அலுவலர் முதல்நிலை தேர்வு அக்டோபா் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆன் லைன் மூலமாக நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் முழுவதும் இல வசமாக நடத்தப்படும். விருப்பம் உள் ளோர் மின்னஞ்சல் முகவரிக்கு விண் ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461- 2340159 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களுடைய வாட்ஸ் அப் எண்ணை பதிவு செய்து பயன் பெற லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.