கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும், அலுவலகத்தையும், பெண் செயல்பாட்டாளர்களையும் அவதூறு செய்யும் வலைத்தள கூலிப்படைக் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செந்தூர் காமராஜர் சாலை தியாகிகள் ஸ்தூபி முன்பு சிபிஐ-சிபிஎம்,- விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. கல்யாணசுந்தரம்(சிபிஐ) முத்து (சிபிஎம்) விடுதலைசெழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.