tamilnadu

img

நிவாரணம் வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 15- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவார ணம் வழங்க கோரி திருச்செந்தூரில் கட்டுமான சங்க நிர்வாகி ராஜேஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நிர்வாகிகள் சிவதாணுதாஸ், கல்யாண சுந்தரம், ஜெயபாண்டியன், துரைராஜ், சந்திரசேகர், தமிழ் செல்வன், மும்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதே போல் தூத்துக்குடி புறநகர் பகுதியில் கட்டுமான சங்கப் புறநகர செயலாளர் கிருஷ்ண பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கட்டுமான சங்க புற நகரத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.