tamilnadu

img

தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையின் தடியடிக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.