சிஐடியு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 12, 2020 5/12/2020 12:00:00 AM தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்து கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். Tags சிஐடியு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்