பபோஸ்-கிறிஸ்டியானோ ஜோடிக்கு பட்டம் நமது நிருபர் பிப்ரவரி 1, 2020 2/1/2020 12:00:00 AM மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில் ஹங்கேரியைச் சேர்ந்த பபோஸ் - பிரான்ஸைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ஜோடி, சீன தைபேவின் ஹெய்ஸ் - செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா ஜோடியை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது. Tags Paphos-Cristiano couple ஜோடிக்கு பட்டம்