தீக்கதிர் 1.11.2019 இதழில் வெளியாகியுள்ள நாகை மாலி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோரின் கட்டுரைகளில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் நாட்கள், மறைவு தேதி சரியாக இல்லை. தியாகி சங்கரலிங்கனார் 78 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு, 1956, அக்டோபர் 13 அன்று தமது இன்னுயிரை நீத்தார்.