பிரபல பாலிவுட் நடிகை மனீஷா கொய் ராலா. தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், உயிரே, பாபா போன்ற படங்களில் நடித்துள் ளார். நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது நாட்டிற்கு ஆதரவாக டுவிட்ட ரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மனீஷா கொய்ராலாவை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அதே டுவிட்டர் பக்கத்தில் பலர் மிரட்டல் விடுக்கத் துவங்கியுள்ளனர்.