tamilnadu

img

ரஞ்சன்கோகாய் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டிய பெண்ணிற்கு நோட்டீஸ் - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டிய பெண்ணிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் கடந்த 2018-ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் கொடுத்திருந்தார். அவர் அந்த குற்றச்சாட்டு குறித்த 22 நீதிபதிகளுக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று இதுகுறித்து விசாரணையின் போது 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார் அளித்த பெண் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.