மும்பை, டிச.25- மத்திய அரசின் சார் பில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்துஸ்து வழங்க வேண் டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக் கரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளார்.