அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்த்தப்பட்டதை கண்டித்து வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் கே.அனுசுயா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பொன்னமராவதியில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கே.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.