tamilnadu

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

சாத்தான்குளம் வணிகர்கள் லாக்கப் படுகொலையை கண்டித்தும், மதவெறியர்களுடன் செயல்படும் பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. திண்டுக்கல்லில் நடைபெற்ற நூதன இயக்கம்.