இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் தனியாக பய ணிக்கும் இளம்பெண்கள் மற்றும் தனிமையில் வசிக்கும் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடு ப்பதுடன், அதைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு பணம் மற்றும் நகைகளைப் பறித்து வந்த 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய சொகு சுக் கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.