மரண விளையாட்டு
முப்படைகளுக்கும் ஒரே தளபதி. பாக். மாடலோ
பூட்டோவை அங்கு ராணுவம் தூக்கிலிட்டது
இப்போது முசாரப்புக்கு மரண தண்டனை
ஆர்எஸ்எஸ் ஆசை எங்கே தள்ளும்??
- எஸ்ஏபி
2020ல் எதிர்பார்ப்பது
பொய் சொல்லாத பிரதமர்
புத்தியுள்ள நிதிமந்திரி
கூனிக்குறுகாத முதலமைச்சர்
கொள்ளையடிக்காத மந்திரிகள்
பணம் இருக்கும் ஏடிஎம் கள்.
உயிர்போகாத விவசாயிகள்.
தண்ணீர் வரும் காவிரி.
ஆணவக் கொலையில்லாத இந்தியா.
- மதுரை பாலன்
சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
கோலம்.
புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி.
முன்பதிவிற்கு
www.notocaa.notonrc.com
- மு.சங்கரநயினார்