tamilnadu

img

எளிமையான மொழியில்விளக்க வேண்டும்..?

“அனைத்து பாஜக தொண்டர்களும் விவசாயிகளை அணுகி, புதியசீர்திருத்தங்களைக் கொண்ட வேளாண் மசோதாக்களின் முக்கியத்துவம் பற்றி மிகவும் எளிமையான மொழியில் தெரிவிக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத் துள்ளார்.