tamilnadu

img

பாகிஸ்தான் நம்பரிலிருந்து சாமியார் எம்.பிக்கு மிரட்டல்?

உன்னாவ் தொகுதி பாஜக எம்.பி.சாக்ஷி மகராஜ். சாமியாரான இவர், தனக்குதிங்களன்று இரண்டு முறை பாகிஸ்தான் எண்ணிலிருந்து (+923151225989) கொலை மிரட்டல் வந்ததாகவும், அத்துடன் தொலைபேசியில் அழைத்தவர் பாஜக மற்றும்ஆர்எஸ்எஸ் தலைவர்களை மிகமோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.