tamilnadu

img

சோனியாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு

புதுதில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக் கரே, தில்லியில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா இடையே கூட்டணி ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.