புதுதில்லி:
“ஒன்று... பெரும்பான்மையான பகுதியில் காணப்பட்ட பாஜகவுக்கான ஆதரவு தில்லியிலும் காணப்பட்டது. மற்றொன்று... மக்கள் இந்ததேர்தலை மிகப்பெரும் தேர்தலாக கருதினர். அவர்கள் மோடிக்கும் - ராகுலுக்கும் இடையிலான போட்டியாக எண்ணிக் கொண்டனர். இந்த இரண்டுதான் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தில்லியில் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணங்கள்” என்று கெஜ்ரிவால் கண்டறிந்துள்ளார்.