தேசிய பாதுகாப்புச் சட்டத்தை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, டாக்டர் கபீல் கான் மதுரா சிறையிலிருந்து புதனன்று விடுதலையானார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வழக்கு மற்றும் சிறைக்குப் பயந்து பாஜகவுக்கு வளைந்து கொடுப்பவன் நானல்ல” என்று கான் குறிப் பிட்டுள்ளார்.