மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் அசாம் மாநிலத்திற்கான 24 மணி நேர பிரத்யேக சேனலான தூர்தர்ஷன் அசாம் என்பதை தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். ‘‘இந்தஅலைவரிசை அசாம் மக்களுக்கான பரிசு” என்று அவர் கூறியுள்ளார்.