ஆர்.பி.உதயகுமார்: ஏழை மக்களுக்கு கிடைக்கவிடாமல் அரசின் உதவிகளை திமுக தடுக்கிறது.
ச.சா: வாக்காளர்களாக எண்ணி தேர்தலுக்கு முன் வழங்கினால் எதிர்க்கத்தானே செய்வார்கள்
டி.டி.வி. தினகரன்: பொன். ராதாகிருஷ்ணன் பேசுவதற்காக முக்கிய நபர் என் செல் நம்பரை கேட்டார்.
ச.சா: தமிழகத்தில் ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர் இருக்கலாம் என்று ராம்தாஸ் அதவாலே கூறியது இதன் ஒரு பகுதிதானோ?
எடப்பாடி பழனிசாமி : பொய்க்கான நோபல் பரிசை மு.க.ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும்.
ச.சா: உங்க டாடி நரேந்திர மோடி கோவுச்சுக்கப்போறார்.