tamilnadu

img

தில்லியில் பாஜக குதிரைபேரம்

புதுதில்லி, மே 2 -பாஜக கட்சிக்கு வந்தால், தலா ரூ. 10 கோடி தருவதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 7 பேரிடம்பாஜக குதிரை பேரம்நடத்துவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதனை பாஜக மறுத்துள்ளது. உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல், தங்கள்மீது ஆம்ஆத்மி வீண்பழி போடுவதாக அக்கட்சி கூறியுள்ளது.