tamilnadu

img

பெ. சண்முகத்திற்கு பல்வேறு அமைப்பினர் நேரில் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ. சண்முகத்தை அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். 1. இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் (IDRM), 2. கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழுவினர், 3. தன்னாட்சி அறப்போர் வாய்ஸ் ஆப் பீப்பிள் அமைப்பு, 4. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) தொழிலாளர் சங்கம்,  ஆகிய அமைப்புக்களின் நிர்வாகிகள் பெ. சண்முகத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.