tamilnadu

img

சமூக பணியாற்றிவரும் என்சிசி மாணவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு

மதுரையில் கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் மக்களுக்காக சமூக பணியாற்றிவரும் என்சிசி மாணவர்களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சானிடைசர் மற்றும் குளிர்பானங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.